சென்னை திரும்பும் மக்கள்; போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

2 hours ago 2

சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் மக்கள். போக்குவரத்து நெரிசலை குறைக்க செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி ரோடு, வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை, ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் சாலைகளில் வரும் 20ம் தேதி வரை கனரக வாகனங்களுக்கு தடைவிதிப்பு. ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்தை விரைவுப்படுத்த, ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

The post சென்னை திரும்பும் மக்கள்; போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article