டெல்லி: ஜே.இ.இ. மெயின் முதற்கட்ட தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. ஜே.இ.இ. மெயின் முதற்கட்ட தேர்வில் 14 பேர் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜே.இ.இ. மெயின் முதற்கட்ட தேர்வு ஜன.22, 23, 24, 28, 29ம் தேதிகளில் நடைபெற்றது.
The post ஜே.இ.இ. மெயின் முதற்கட்ட தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை appeared first on Dinakaran.