ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்-ஆர்த்தி

3 months ago 24


சென்னை: கணவர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என்று அவரது மனைவி ஆர்த்தி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என்றேன்; விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை என ஆர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

The post ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்-ஆர்த்தி appeared first on Dinakaran.

Read Entire Article