சென்னை: சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் இறந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வெடி விபத்தில் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி, லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த 7 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
The post சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் இறந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.