ஜாகிர் உசேன் கொலை: டிஜிபி, சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்கிளை உத்தரவு

3 days ago 2

மதுரை: நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகிர் உசேன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அவரது உறவினர் மனு தாக்கல் செய்துள்ளார். நெல்லையில் கடந்த 18-ம் தேதி ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகிர் உசேன் வெட்டிக் கொல்லப்பட்டார். தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் முகமது மைதீன் மனுவுக்கு டிஜிபி, சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.

The post ஜாகிர் உசேன் கொலை: டிஜிபி, சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article