ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி.. ஹரியானாவில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் இழுபறி!!

3 months ago 19

சண்டிகர் :ஹரியானா மாநிலத்தில் பாஜக – காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை கைப்பற்ற இருகட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிஸ் கூட்டணி 43 தொகுதிகளிலும், பாஜக 43 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.இதனிடையே ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் – தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 52 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

The post ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி.. ஹரியானாவில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் இழுபறி!! appeared first on Dinakaran.

Read Entire Article