பாகிஸ்தானை எதிர்க்கும் விஷயத்தில் திமுக உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன: அண்ணாமலை பெருமிதம்

3 hours ago 2

பாகிஸ்தானை எதிர்க்கும் விஷயத்தில் திமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளது பாராட்டுக்குரியது என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

பாகிஸ்தான் செய்யக் கூடிய தவறுகளுக்கு, இந்தியா அறத்தின் அடிப்படையில் பதிலடி கொடுத்து வருகிறது. தீவிரவாத மையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் மீதோ, மற்ற இடங்களிலோ தாக்குதல் நடத்தப்படவில்லை.

Read Entire Article