தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் அண்ணனை கொலை செய்த தம்பி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்குளத்தை சேர்ந்த அந்தோணிராஜை அவரது தம்பி காசிவேல் மற்றும் 3 பேர் தாக்கி உள்ளனர். படுகாயமடைந்த அந்தோணிராஜ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
The post சொத்து தகராறில் கொலை 4 பேர் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.