முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை ஒட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரின் சிலைக்கு தமிழக பாஜக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
மரியாதை செலுத்திய பின் பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன், விளையாட்டு திடல்களையும், சர்பிட்டி தியாகராயர் அரங்கம் உள்ளிட்டவற்றின் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்