சென்னை: சென்னை குரோம்பேட்டையில் “போதையில்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில், 5 கி.மீ மாரத்தான் போட்டியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கிவைத்தார். சிறுவர்கள், பெண்கள் உள்பட 4000-க்கும் மேற்பட்டோர் இந்த விழிப்புணர்வு மாரத்தானில் பங்கேற்றுள்ளனர்.
The post சென்னையில் போதையில்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில் மாரத்தான் போட்டியை தொடங்கிவைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன் appeared first on Dinakaran.