சென்னையில் பதிவு செய்யாத விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட ஆட்சியர்

3 months ago 19

சென்னை: சென்னையில் பதிவு செய்யாமல் இயங்கும் தனியார் விடுதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் விடுதி நிர்வாகத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பதிவு செய்யாமல் இயங்கினால் அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். சான்றுகளுடன் நவம்பர்.15ம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதள போர்டல் மூலமாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

The post சென்னையில் பதிவு செய்யாத விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.

Read Entire Article