சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து சவரன் ரூ.70,160-க்கு விற்பனை..!!

6 days ago 3

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து சவரன் ரூ.70,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.8,770க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.108க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து சவரன் ரூ.70,160-க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Read Entire Article