சென்னை: சென்னை வடபழனியில் 8-ம் வகுப்பு மாணவன் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் அவரது தந்தை கைது செய்யப்பட்டார். 8ம் வகுப்பு மாணவன் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.
The post சென்னையில் 8-ம் வகுப்பு மாணவன் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் அவரது தந்தை கைது appeared first on Dinakaran.