சென்னை மெட்ரோ - ரூ.349 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்து

2 weeks ago 3

சென்னை ,

சென்னை சென்டிரல் கோபுரத்தின் மேம்பாட்டிற்கான கட்டுமானம், கட்டிடக்கலை, மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள் போன்ற பணிகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் போன்ற பணிகளுக்கு ரூ.349 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை சென்டிரல் கோபுரம் உலகளாவிய பெருநகரமாகவும், பன்முக போக்குவரத்து மையமாகவும் மாறுவதை குறிக்கும் ஒரு முக்கியமான திட்டமாகும் . சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு அருகில் அமையவுள்ள இந்த 27 மாடி கட்டிடம் தொடர்புகள், தற்போதைய வசதிகள் மற்றும் நிலையான பராமரிப்பு முறைகள் அனைத்தையும் இணைக்கும் வகையில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Read Entire Article