பணி: Assistant Manager (Civil): 8 இடங்கள்.
வயது: 30க்குள்.
சம்பளம்: ரூ.62,000. தகுதி: சிவில் பிரிவில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.300/-. எஸ்சி/எஸ்டியினருக்கு ரூ.50/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
https://careers.chennaimetrorail.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.02.2025
The post சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் அசிஸ்டென்ட் மேனேஜர் appeared first on Dinakaran.