சென்னை போர் நினைவு சின்னத்தை முற்றுகையிடும் போராட்டம்: உழவர்களுக்கு ராமதாஸ் அழைப்பு

4 weeks ago 7

திருவண்ணாமலை: 10 அம்ச கோரிக்கையை வென்றெடுக்க சென்னையில் விரைவில் நடைபெற உள்ள போர் நினைவுச் சின்னத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பங்கேற்க உழவர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் சனிக்கிழமை (டிச.21) மாலை நடைபெற்றது. மாநிலத் தலைவர் கோ.ஆலயமணி தலைமை வகித்தார். மாவட்ட பாமக செயலாளர்கள் அ.கணேஷ்குமார், ஏந்தல் பெ.பக்தவச்சலம், இல.பாண்டியன், ஆ.வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவர் பேரியக்க மாநில செயலாளர் இல.வேலுச்சாமி வரவேற்றார்.

Read Entire Article