சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்: தவெக தலைவர் விஜய்

4 weeks ago 6

சென்னை: சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு (Chennai Press Club) 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய பத்திரிகையாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, என்றும் நடுநிலையுடன் ஊடக அறத்தைப் போற்றி, புதிய நிர்வாகக் குழு வெற்றிகரமாகச் செயல்பட வாழ்த்துகிறேன் என விஜய் தனது சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்: தவெக தலைவர் விஜய் appeared first on Dinakaran.

Read Entire Article