சென்னை, நீலாங்கரையில் தென்பட்ட 25 அடி நீளமுள்ள திமிங்கலம்

3 months ago 15
சென்னை, நீலாங்கரை ஆழ்கடலில் தென்பட்ட திமிங்கலத்தின் வீடியோவை ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்தர் என்பவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். நேற்று நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 25 அடி நீளம் கொண்ட திமிங்கலம் தென்பட்டதாக அரவிந்தர் தெரிவித்துள்ளார்.
Read Entire Article