சென்னை சேப்பாக்கத்தில் மழைநீர் வடிகால் பணி தொடர்பாக இ.பி.எஸ் கேள்விக்கு உதயநிதி பதில்

3 months ago 21
சென்னை சேப்பாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் பேட்டியளித்த அவர், மழைநீர் வடிகால் பணி தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வலியுறுத்தல் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். 
Read Entire Article