சென்னை கிண்டியில் உள்ள ஓட்டலில் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார் செங்கோட்டையன்!

21 hours ago 3

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஓட்டலில் நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். டெல்லியில் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்துப் பேசிய நிலையில் சென்னையிலும் சந்திப்பு. பா.ஜ.க. – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் நிர்மலாவை செங்கோட்டையன் தனியாக சந்தித்துள்ளார்.

 

The post சென்னை கிண்டியில் உள்ள ஓட்டலில் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார் செங்கோட்டையன்! appeared first on Dinakaran.

Read Entire Article