சென்னை உள்பட 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

4 weeks ago 5

சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post சென்னை உள்பட 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article