சென்னை அருகே ​​காதலியை கொன்று உடலை பதப்படுத்தி வைத்த மருத்துவர்: 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கியது எப்படி?

1 week ago 2

காதலியை கொலை செய்து சடலத்தின் மீது ரசாயனத்தை ஊற்றி பதப்படுத்திய மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் சங்கர் (78). இவரது மகள் சிந்தியா (37). இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். தந்தை சாமுவேலுக்கு சிறுநீரக பாதிப்பு இருந்துள்ளது. இதற்கு சிகிச்சை பெற வசதியாக சென்னையை அடுத்த ஆவடி திருமுல்லைவாயல், திருமலைவாசன் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் சிந்தியாவுடன், சாமுவேல் சங்கர் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

Read Entire Article