சென்ட்ரலில் இருந்து கோவை புறப்பட்ட சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.சி வேலை செய்யாததால் அபாயச் சங்கிலியை இழுத்த பயணிகள்

4 months ago 27
சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10 மணிக்கு கோயம்புத்தூருக்குப் புறப்பட்ட சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் ஏசி வேலை செய்யவில்லை என்று கூறப்படும் நிலையில், பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்துள்ளனர். என்னமோ, ஏதோ என பயந்து ஓடிச் சென்ற அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதம் செய்த நிலையில், ஏசி பழுது சரி செய்யப்பட்டு, 55 நிமிடங்கள் தாமதமாக இரவு 10.55 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. 
Read Entire Article