செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையில் செவிலியர் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. குழந்தையின் தந்தை மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர். ஞயிற்றுகிழமை இரவு 9 மணியளவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.
The post செங்கல்பட்டு அருகே அரசு மருத்துவமனையில் செவிலியர் பிரசவம் பார்த்ததில் குழந்தை பலி appeared first on Dinakaran.