சுற்றுச்சூழல் அனுமதியின்றி ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி செயல்பட்ட காலத்துக்கேற்ப இழப்பீடு வசூலிப்பு: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

2 weeks ago 4

சென்னை: ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சுற்றுச்சூழல் அனுமதியின்றி செயல்பட்ட காலத்தின் அடிப்படையில் கணக்கீடு செய்து சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை வசூலிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மீனவர் தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நலச்சங்க தலைவர் எம்.ஆர்.தியாகராஜன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2022-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுகா, நூம்பல் கிராமத்தில் 78,103 சதுர மீட்டர் பரப்பில் ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

Read Entire Article