சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி விடுவிப்பு

3 days ago 2

சென்னை: தமிழகத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி, சுழல் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் செயல்படும் 1,209 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.81 கோடி சுழல் நிதி, 17 மாவட்டங்களில் செயல்படும் 1,731 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25.83 கோடி சமுதாய முதலீட்டு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. சுழல் நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதியைப் பெறும் சுய உதவிக் குழுக்கள் அந்த நிதிகளை முறையாகப் பயன்படுத்தி, சிறப்பாக செயல்பட வேண்டும் என நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி விடுவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article