சீமான் நாளை கண்டிப்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!!

3 hours ago 3

திருச்சி: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை கண்டிப்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருச்சி டிஐஜி வருண்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினரை அவதூறாக பேசிய வழக்கில், திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 4-ல் நீதிபதி முன்பு டி.ஐ.ஜி. வருண்குமார் ஆஜரானார்.

The post சீமான் நாளை கண்டிப்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!! appeared first on Dinakaran.

Read Entire Article