ஹைதராபாத் : சீனிவாசா கோவிந்தா பாடலுக்கான உரிமை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ளது; அந்த பாடலை மற்றவர்கள் பயன்படுத்த சட்டப்படி அனுமதி கிடையாது என்று திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் என்று தெரிவித்துள்ளார். டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இப்பாடலை பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம்; இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
The post சீனிவாசா கோவிந்தா பாடல்: திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை appeared first on Dinakaran.