சென்னையில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க மே 27ம் தேதி கடைசிநாள்: ஆட்சியர் ரஷ்மி

4 hours ago 4

சென்னை: சென்னையில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க மே 27ம் தேதி கடைசி நாள் என ஆட்சியர் ரஷ்மி தகவல் தெரிவித்துள்ளார். 2025-26 கல்வியாண்டில் இளநிலை படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு மே 27 வரை விண்ணப்பிக்கலாம். சென்னையில் உள்ள 8 அரசு கலைக் கல்லூரிகளுக்கு www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மே 7 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் மே 27 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

The post சென்னையில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க மே 27ம் தேதி கடைசிநாள்: ஆட்சியர் ரஷ்மி appeared first on Dinakaran.

Read Entire Article