சிவகங்கையில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை

8 hours ago 3

சிவகங்கை: சிவகங்கையில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளராக பிரவீன்குமார் இருந்து வந்தவர். சாமியார்பட்டியில் உள்ள தனது தோப்பில் இருந்தபோது, 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பிரவீன்குமாரை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோட்டம்.

The post சிவகங்கையில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article