சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் நகைக்கடையில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

3 months ago 23

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் நகைக்கடையில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 4 மாதங்களாக கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த பழனி மற்றும் வேலாயுதம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் நகைக்கடையில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article