சென்னை: பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியதற்கு துரை வைகோ எம்.பி. வரவேற்பு அளித்துள்ளார். மனிதாபிமானம் உள்ள அனைவருமே இந்திய ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவளிப்பர் என அவர் தெரிவித்தார்.
The post ஆபரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவத்துக்கு துரை வைகோ எம்.பி. வரவேற்பு appeared first on Dinakaran.