சிறுமி, இளைஞரை பட்டப்பகலில் வெட்ட முயன்றவர் கைது..

2 months ago 13
சென்னை அயனாவரத்தில் நேற்று முன்தினம் சிறுமி மற்றும் இளைஞரை பட்டப்பகலில் கத்தியால் வெட்ட முயன்றவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பச்சைக்கல் வீராசாமி ஹவுசிங் போர்டை சேர்ந்த சிறுமியை, வில்லிவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த ஜூலை மாதம் காதல் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரில் போக்சோ வழக்கில் மணிகண்டன்சிறை சென்று திரும்பிய நிலையில், வழியில் அவரைக் கண்ட சிறுமியின் சகோதரி கணவரான சந்தோஷ், ஆத்திரத்தில் வெட்ட முயன்றதாகக் கூறப்படுகிறது.
Read Entire Article