சிறந்த 5 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பரிசுத் தொகை வழங்கி கவுரவிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

1 week ago 4

சென்னை: சிறந்த 5 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத் தொகை வழங்கினார். சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ் வார விழாவின் நிறைவு விழா நடைபெறுகிறது. நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட 5 எழுத்தாளர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார். பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி தமிழ் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

The post சிறந்த 5 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பரிசுத் தொகை வழங்கி கவுரவிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Read Entire Article