சாம்சங் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

3 months ago 19

சென்னை: சாம்சங் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்துள்ளார். சாம்சங் தொழிற்சங்கம் தொடர்பாக உயர் நீதிமன்றம் கூறுவதை பொறுத்து முடிவெடுக்கப்படும்; சாம்சங் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்க சாம்சங் நிறுவனம் முன் வந்துள்ளது; தொழிற்சங்க நிர்வாகிகள் யாரையும் வீடு தேடிச்சென்று கைது செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post சாம்சங் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article