திண்டுக்கல்: செம்பட்டி காவல் நிலையத்தில் பெண்ணை துன்புறுத்திய வழக்கில் ஆய்வாளர் உள்பட 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 24 ஆண்டுகளாக நடந்த வழக்கில் ஆய்வாளர் ரங்கசாமி, 2 காவலர்களுக்கு தலா 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
The post திண்டுக்கல் அருகே பெண்ணை துன்புறுத்திய வழக்கில் 3 காவலர்களுக்கு சிறை appeared first on Dinakaran.