ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி 28-ம் தேதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர். இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஏற்கனவே காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
The post இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி 28-ம் தேதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.