சாதனை விளக்க கூட்டம்

4 weeks ago 5

 

ஜெயங்கொண்டம், டிச. 17: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், இளையபெருமாள்நல்லூர்கிராமத்தில் திமுக இளைஞரணி செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

ஒன்றிய கழக செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். முன்னதாக மாவட்ட பிரதிநிதி சங்கரன் வரவேற்றார். தலைமை கழக தேர்தல் பணிக்குழு செயலாளர், தலைமை கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் முன்னாள் எம்எல்ஏ புகழேந்தி ,தலைமை கழக இளம் பேச்சாளர் பிரபாகர், திமுக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் சிறப்புரையாற்றினார்கள்.

The post சாதனை விளக்க கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article