சமயபுரம் கோவில் குளத்தில் மிதந்த சடலங்கள் - மீட்கப்பட்டு போலீசார் விசாரணை

3 months ago 14
சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத 30 மற்றும் 50 வயது மதிக்கத்தக்க இரு ஆண் சடலங்கள் மிதந்தன. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடல்களை கைப்பற்றி, உயிரிழந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். தெப்பக்குளம் ஆழமாக இருப்பதால் பக்தர்கள் யாரும் அதில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில், இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
Read Entire Article