சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் மாவட்டம் மெயின்பூர் வனப்பகுதியில் 14 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சட்டீஸ்கர் – ஒடிசா எல்லையில் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
The post சத்தீஸ்கரில் 14 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை! appeared first on Dinakaran.