சதுரகிரிக்கு செல்ல 4 நாள் அனுமதி மழையால் ரத்து

3 months ago 17

வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் புரட்டாசி மாத பவுர்ணமி வழிபாட்டிற்கு இன்று முதல் 4 நாட்கள் பக்தர்கள் செல்ல நேற்று முன்தினம் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது மழை பெய்து வருவதாலும், கனமழை எச்சரிக்கையாலும் சதுரகிரிக்கு செல்ல வழங்கிய அனுமதி ரத்து செய்யப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

The post சதுரகிரிக்கு செல்ல 4 நாள் அனுமதி மழையால் ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article