டெல்லி: வக்ஃப் மசோதாவை ஆராய்வதற்கு நேரம் கொடுக்காமல் சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல் நடத்துகிறீர்கள் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். வக்ஃப் சட்டத்தில் நிறைய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன; அதை ஆராய நேரம் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
The post சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல் – காங்கிரஸ் appeared first on Dinakaran.