யூனிட் ரூ.14.36 வீதம் ரூ.13,179 கோடிக்கு கூடுதல் செலவில் மின்சாரம் வாங்கியது ஏன்? - அன்புமணி

4 hours ago 3

சென்னை: 2023-24ஆம் ஆண்டில் அதிக விலை கொடுத்து ரூ.13,179 கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டது பற்றி உயர்நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்துவதற்கு தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Read Entire Article