சச்சின், பும்ரா முதல் அஸ்வின் வரை..! நமன் விருதுகள் வழங்கிய பிசிசிஐ

2 hours ago 1
சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது. ஜஸ்பிரித் பும்ரா, ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோர் விருதுகள் பெற்றனர்.
Read Entire Article