கோவையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

3 months ago 16

கனமழை காரணமாக கோவையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார், அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

Read Entire Article