முகமது ஷமி, ரோகித் சர்மாவுக்கு காயம்? - ஷ்ரேயஸ் ஐயர் கொடுத்த விளக்கம்

3 hours ago 1
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா, முகமது ஷமி காயமடைந்ததாக தகவல் வெளியான நிலையில், ஷ்ரேயஸ் ஐயர் அவர்கள் காயம் ஏதும் இல்லை என விளக்கமளித்தார்.
Read Entire Article