கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்றது!

1 month ago 6

கோவை: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. ரூ.66.52 லட்சம், 150 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளி, 4 கிலோ பித்தளை ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

 

 

The post கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்றது! appeared first on Dinakaran.

Read Entire Article