கோவை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கோவை ஈஷா யோகா மைதானத்தில் போலீசார் நடத்திய 9 மணி நேர விசாரணை நிறைவு பெற்றது. நாளையும் விசாரணை தொடரும் என மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் பேட்டி அளித்துள்ளார். காவல்துறையுடன் சமூக நலத்துறை, குழந்தைகள் நலக்குழு ஆகிய துறைகளின் அதிகாரிகளும் விசாரணை நடத்தியுள்ளனர். 4ம் தேதி அறிக்கை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
The post கோவை ஈஷா யோகா மைதானத்தில் போலீசார் நடத்திய விசாரணை நிறைவு appeared first on Dinakaran.