கொல்கத்தா: கொல்கத்தா ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். தீ விபத்தில் கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு, குழந்தைகள் என 3 பேர் உயிரிழந்தனர்.
The post கொல்கத்தா ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 14 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.