திண்டுக்கல்: கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் மே 16 முதல் 19ம் தேதி வரை வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொடைக்கானலில் முதன்முறையாக நடத்தப்படும் வான் சாகச நிகழ்ச்சியில் 15-60 வயது வரை பங்கேற்கலாம்.
The post கொடைக்கானலில் நாளை மறுநாள் வான் சாகச நிகழ்ச்சி!! appeared first on Dinakaran.